உடுமலை அரசு கலைக் கல்லூரி

img

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாணவர்கள் கோரிக்கை

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் புதிய வகுப் பறை கட்டிடத்தை பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென  மாணவர்கள்  கோரிக்கை விடுத்துள் ளனர்.